மேலடுக்கு சுழற்சியால் மிதமான மழைக்கு வாய்ப்பு!!!
மேலடுக்கு சுழற்சியால், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வரும் 15ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்