தாயார் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி…

இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி, தனது வீட்டிற்கு சென்று தாயாரை சந்தித்து பேசினார். பின்னர் காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தாயார் ஹீராபென்னை சந்தித்தார். அப்போது தாயார் காலில் விழுந்து வணங்கினார். மகனை ஆசீர்வதித்தார் தாயார் ஹீரா பென், பின்னர் தாயாருடன் உணவு அருந்தினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா