ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆஸி. வீரர் ஆரோன் பின்ச் ஒப்பந்தம்!

 ஐபிஎல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தொடர் பயோ பபுள் அயர்ச்சி காரணமாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் விலகிய நிலையில் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.