உக்ரைனில் மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டனர்!

உக்ரைனில் மீட்கப்பட்ட 53 தமிழக மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டனர். உக்ரைனில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 1,860 மாணவ, மாணவிகளும் மீட்கப்பட்டதற்காக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.