இந்த இரண்டும் எனக்கு ஒண்ணு தான்: முதலமைச்சர் அசத்தல் பேச்சு!!!

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் இரண்டையும் ஒரே தராசில் இருக்கக்கூடிய இரு தட்டுகள் போலவே கருதுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை