இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது!

இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்குகிறது.  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.