ஆபாசத்தை தூண்டும்…? குதிரை வால் சடைக்கு தடை…!

குதிரை வால் வகை சடை, ஆபாசத்தை தூண்டும் விதமாக இருப்பதாக இந்த நாட்டின் பள்ளிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.