பெங்களூரு சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா மனுத் தாக்கல்!

பெங்களூரு சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா, இளவரசி மனுத் தாக்கல் செய்துள்ளனர். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.