நீக்கப்படாத காங்., கவுன்சிலர் கட்சியில் இணைப்பு…


தேனி அல்லிநகரம் நகராட்சியின் 2வது வார்டில் போட்டியிட கட்சி மாவட்டத் தலைமை, மாநிலத் தலைமையிடம் அனுமதி கோரினார் முன்னாள் காங்., கவுன்சிலர் சுப்புலட்சுமி. சீட் வழங்காத நிலையில் சுயேச்சையாக அதே வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் பி.சி.பட்டி கட்சி அலுவலகத்தில் மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணி தலைமையில் தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் கட்சியில் இணைந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.