சென்னை மாநகராட்சியின் கடன் தொகை ரூ. 800 கோடி!!!!

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு, சொத்து வரி, தொழில் வரி மற்றும் இதர வரிகளின் வாயிலாக, ஆண்டுக்கு 2,650 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் நிலையில், ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாக செலவினங்கள் அதை விட அதிகம் இருப்பதால், மாநகராட்சி நிர்வாகம், 800 கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா