மெக்டொனால்டு, ஸ்டார்பக்ஸ், கோகோ கோலா, பெப்சி உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது வணிகத்தை நிறுத்துவதாக அறிவிப்பு!
மெக்டொனால்டு, ஸ்டார்பக்ஸ், கோகோ கோலா, பெப்சி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது வணிகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் ரோலக்ஸ் வாட்ச் நிறுவனமும் ரஷ்யாவிற்கான தனது ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.