பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பெண் நன்றி!

இஸ்லாமாபாத்: உக்ரைனில் போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேற்றியதற்காக பாகிஸ்தானை சேர்ந்த ஷபீக் என்ற பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறினார். இந்திய தூதரகத்துக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.