சர் க்ரீக் நதி அருகில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணி!

சர் க்ரீக் நதி அருகில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் சமீபத்திய செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.