குமரியை சேர்ந்த 8 மீனவர்கள் இந்தோனேஷியாவில் கைது…

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்கள் அந்தமானில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இந்தோனேஷிய கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி