உக்ரைனுக்கு ஹாலிவுட் நடிகர் நிதியுதவி!

கீவ்: உக்ரைனுக்கு ஹாலிவுட் நடிகர் நிதியுதவி அளித்துள்ளார். ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்படும் உக்ரைனுக்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ இந்திய மதிப்பில் ரூ.77 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.