அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணித்த மதுரை கலெக்டர்!!

மதுரை: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் முகாம் அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் கலெக்டர் அலுவலகம் சென்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.