ரஷ்ய எண்ணெய் எரிவாயுவுக்கு தடை?
உலகப் பொருளாதாரத்தில் இருந்து ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தும் வகையில், ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்களை அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்வதைத் தடை செய்வது உள்ளிட்ட சட்டங்களை நாடாளுமன்றம் ஆராய்ந்து வருவதாக சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்து உள்ளார். இதற்கான வரைவு மசோதா விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.