தமிழ் சினிமா பிடிக்குமா? தெலுங்கு சினிமா பிடிக்குமா? பிரமிக்க வைத்த பிந்து மாதவி!!!
தமிழ் சினிமா பிடிக்குமா? தெலுங்கு சினிமா பிடிக்குமா? நாகார்ஜுனாவை பிரமிக்க வைத்த பிந்து மாதவி! நிகழ்ச்சி தொகுப்பாளரான நாகார்ஜுனா , உங்களுக்கு தமிழ் திரைத்துறை பிடிக்குமா? தெலுங்கு திரைத்துறை பிடிக்குமா? என பிந்து மாதவியிடம் கேட்டார். அதற்கு “சார்… இது நல்லது இது நல்லது இல்லனு சொல்ல முடியாது, இரண்டுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். சென்னைக்கும் எனக்கும் மிக ஆழமான உறவு இருக்கு, சென்னைக்கு என் இதயத்தில் தனி இடம் இருக்கு, சென்னையில் தான் நான் வேலை பார்க்கிறேன், என் தாய் மொழி தெலுங்கு.. ரெண்டுமே எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி தான்” என கூற,சூப்பர் பதில் என்று நாகார்ஜுனா பாராட்டினார் .
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்