கோர்ட்டில் அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்!!!

நிர்பந்தம் காரணமாகவே தேர்தல் முடிவை மாற்றி அறிவித்தேன் என்று தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை டி.கல்லுபட்டி வார்டு தேர்தலில் முடிவுகள் மாற்றி அறிவி்ப்பு. ஐகோர்ட் போன சுயேச்சை வேட்பாளர். நிர்பந்தம் காரணமாக அப்படி செய்ததாக தேர்தல் அதிகாரி வாக்குமூலம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.