அதிமுகவில் சசிகலா; ஓபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு அளித்த பதில் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிமுகவில் மீண்டும் சசிகலா? வி.கே.சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று குரல்கள் எழத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் இந்த கருத்தை முன்வைத்து வருகின்றனர்.மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?உலகத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் – ஓபிஎஸ்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.