வைகோவின் பதில் என்ன? அண்ணாமலை கேள்வி!!!

மேகதாது விவகாரத்தில் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை வைகோ ஏன் கண்டிக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மேகதாது விவகாரத்தில் கர்நாடக பாஜகவை கண்டித்து அறிக்கை கொடுத்திருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்  கட்சியை ஏன் கண்டிக்கவில்லை? தொடக்கத்தில் மேகேதாட்டுவில் அணை கட்ட கிளம்பியதே அப்போது இருந்த காங்கிரஸ் ஆட்சிதானே.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்