மயிலாடுதுறையில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் விடுமுறை …
சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்ககூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி