நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பர்னிச்சர் பூங்கா!!

தூத்துக்குடியில் ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பர்னிச்சர் பூங்கா – முதலமைச்சர் பெருமிதம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.