நன்றி தெரிவிக்க வந்த மேயர்; மழலைகள் செய்த செயல்!!!
வீடுவீடுகளாய் சென்று நன்றி தெரிவிப்பின் போது அப்பகுதியை சேர்ந்த சிறுவர்,சிறுமியர் மேயரை வரவேற்கும் வகையில் வீட்டின் மாடிகளிலிருந்து மலர்களை தூவி உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்தனர். மலர் தூவி வரவேற்ற மழலைகளின் செயலில் புரிப்படைந்த மேயர், மழலைகளின் மகிழ்ச்சி கலந்த பூ மழையில் நின்று அவ்வரவைற்பை ஏற்று மழலைகளுக்கு தனது நன்றியினை தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.