ஜி.எஸ்.டி. குறைந்தபட்ச வரி 5-ல் இருந்து 8 சதவீதமாக உயர வாய்ப்பு!!!

ஜி.எஸ்.டி. வரியின் குறைந்தபட்ச வரம்பை 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்த அந்த குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.