சிவகங்கை, விருதுநகர் ரயில் பயணிகளின் கோரிக்கை நிறைவேறுகிறது!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை – விருதுநகர் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த வழித்தடத்தில் விரைவில் மின்சார ரயில்சேவை தொடங்கும் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தெரிவித்துள்ளார். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையில் நடைபெற்றது. விரைவில் மின்சார ரயில்சேவை தொடங்க வாய்ப்பு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.