சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு….

பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 8-ந் தேதி ( நாளை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை