உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது..!!
உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரஷ்யா தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதாக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் புகார் அளித்திருந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.