ரஷ்யாவில் சாம்சங், மைக்ரோசாப்ட் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!!!!

சுவோன்சி: ரஷ்யாவில் தனது செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் அறிவித்துள்ளது. தனது நிறுவன பொருட்களின் விற்பனை மற்றும் சேவையை ரஷ்யாவில் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே  அறிவித்திருந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.