மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு – கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு!!

கர்நாடக சட்டசபையில் வரியில்லாத பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தாக்கல் செய்தார். இதில் மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.