திருப்போரூர் முன்னாள் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு எதிரான மனு தள்ளுபடி…

சென்னை: திருப்போரூர் முன்னாள் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு எதிராக குமார் என்பவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிவில் வழக்கு என்பதால் சிவில் நீதிமன்றத்தை அணுக மனுதாரர் குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தகராறு வழக்கை செங்கல்பட்டு வருவாய்கோட்டாட்சியருக்கு திருப்போரூர் தாசில்தார் மாற்றியதாக குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி