திருப்பூர் அடகுக்கடையில் கொள்ளை!!: வடமாநில கும்பல் கைவரிசை…
திருப்பூர்: திருப்பூரில் அடகுக்கடையில் 375 சவரன் நகைகள், 9 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் கொள்ளை போனது. அடகுக்கடையில் நகை, பணம் கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.