தலைக்கவசம் வழங்கிய காவல்துறை ….

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் மாநில காவல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு தலைக்கவசங்களை வழங்கினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.