தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – வெளியானது செம அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு பணியாளர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் சிகிச்சை பெற்ற நாட்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் அனைத்தும் சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் (பொறுப்பு) அகிலா தெரிவித்து உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்