சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கு – இன்று தீர்ப்பு!!
மதுரை: சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2015ல் நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் மீட்கப்பட்டார். வழக்கில் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்