சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஆட்சியை பிடிக்கப் போவது யார்??

மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு . மார்ச் 10 இல் வாக்கு எண்ணிக்கைமணிப்பூர் சட்டப்பேரவையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.