எடப்பாடி என்னை ஒண்ணும் செஞ்சிட முடியாது…சீறும் அதிமுக சூப்பர் சீனியர்!!!
சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமியால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று சீறியிருக்கிறார் எம்ஜிஆர் காலத்து கட்சி ஆளான சையதுகான். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டுமென சையது கான் கோரிக்கை. எடப்பாடியால் தம்மை ஒன்றும் செய்துவிட முடியாது எனவும் சவால். நல்லது நடக்குமென ஓபிஎஸ் சொன்னதாகவும் அவர் தகவல்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்