உக்ரைன் வான்வெளி எல்லையை மூடுமாறு விடுத்த கோரிக்கையை நேட்டோ நிராகரிப்பு: அதிபர் செலன்ஸ்கி கண்டனம்

உக்ரைன் வான்வெளி எல்லையை மூடுமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்புக்கு அதிபர் செலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது மேலும் குண்டுவீச ரஷ்யாவுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது நேட்டோ என செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.