உக்ரைனுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெறும்: ரஷ்ய அதிபர் புதின் தகவல்
உக்ரைனுடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெறும் என ரஷ்ய அதிபர் புதின் தகவல் அளித்துள்ளார். உக்ரைன் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை தொடரும் என ரஷ்ய தகவல் அளித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.