யாக வழிபாடுகாக திருச்செந்தூர் சென்றுள்ள சசிகலா!!!!
திருச்செந்தூருக்கு பயணம் செய்துள்ளார் சசிகலா. அங்கு சுப்பிரமனிய சுவாமி கோயிலில் யாக வழிபாடு நடத்தி, பூஜைகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார் சசிகலா. இதன் பிறகு அவரது ராஜ்ஜியம் தான் அதிமுகவுக்குள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது சரியாக நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த யாக வழிபாடு எனக் கூறப்படுகிறது..
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்