அரசு அலுவலகங்கள் சனிக் கிழமை விடுமுறை கிடையாது: அமைச்சர் அறிவிப்பு!!!
மார்ச் மாதத்தில் சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நிதி ஆண்டின் இறுதி மாதம் என்பதால் மார்ச் மாதத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு அதிகமாக இருக்கும். கடன் பெற்று வீடு, மனை வாங்குவோர் மார்ச் மாதத்துக்குள் பத்திரப் பதிவை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பார்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.