அமைச்சரின் விசுவாசி மனைவிக்கு கிடைத்தது மேயர் பதவி…
அமைச்சர் தியாகராஜனின் விசுவாசி என்ற ஒரே காரணத்திற்காக மதுரை மாநகராட்சி மேயர் பதவியும், சீனியர்களுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக மா. கம்யூ.,க்கு துணை மேயர் பதவியும் தாரை வார்க்கப்பட்டுள்ள பின்னணி தெரிந்து மதுரை தி.மு.க.,வினர் கொந்தளிப்பில் உள்ளனர்
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.