ரஷியாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவிற்கு பொருளாதாரத்தடையா? ஆலோசிக்கும் அமெரிக்கா
ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கவா? வேண்டாமா? என்பது பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.