வேலை தேடுவோருக்கு ஹேப்பி நியூஸ்!!!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் சார்பில் மார்ச் 12-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் உள்ள ஜி.கே.வேல்டு பள்ளியில் நடைபெறவுள்ள இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்ய உள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.