போர் நிறுத்தம் ஏற்படுமா..? இன்று மீண்டும் பேச்சுவார்த்தை..!

உக்ரைன்-ரஷியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.