பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு

5-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் ஜூலை 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.  இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து, சீனா, நியூசிலாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.