திமுக அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி…

திமுக அமைச்சர்கள் மீது நிர்மலா சீதாரமனிடம் பாஜக அண்ணாமலை புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடத்தி வருகிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. இந்நிலையில் திமுக அமைச்சர்களை குறி வைத்து டெல்லி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்