கலை அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு…

கலை அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 296 மாணவர்கள் சேர்ந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.