உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43.83 கோடியை தாண்டியது
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உலகம் முழுவதும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43.83 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 43,83,96,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,08,63,437 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 59 லட்சத்து 83 ஆயிரத்து 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 6,15,49,758 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 74,372 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – பாதிப்பு- 8,06,97,924, உயிரிழப்பு – 9,77,402, குணமடைந்தோர் – 5,37,30,805இந்தியா – பாதிப்பு – 4,29,38,164, உயிரிழப்பு – 5,14,109, குணமடைந்தோர் – 4,23,28,273பிரேசில் – பாதிப்பு – 2,88,11,165, உயிரிழப்பு – 6,49,717, குணமடைந்தோர் – 2,65,06,005பிரான்ஸ் – பாதிப்பு – 2,27,82,609, உயிரிழப்பு – 1,38,576, குணமடைந்தோர் – 2,10,80,886இங்கிலாந்து- பாதிப்பு – 1,88,86,701, உயிரிழப்பு – 1,61,361, குணமடைந்தோர் – 1,74,49,650
தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-
ரஷ்யா – 1,64,95,369ஜெர்மனி – 1,49,74,713துருக்கி – 1,41,49,341இத்தாலி – 1,28,29,972ஸ்பெயின் – 1,10,36,085அர்ஜெண்டீனா – 89,04,176ஈரான் – 70,60,741நெதர்லாந்து – 63,98,114கொலம்பியா – 60,65,801போலந்து – 56,80,034
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.