அடுத்த கல்வி ஆண்டு எப்போது தொடங்கும்???

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வும் நடைபெறவில்லை. பொதுத் தேர்வு அட்டவணை  வெளியாவது தொடர்ந்து தள்ளிப்போய் வந்தது. இந்நிலையில்இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் பொதுத் தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை